Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர்ந்து 10 நாட்கள் இதுபோல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால்

தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால்

தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால்

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம் ( #Pineapple ). அதனால்தானோ

என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது. தொப்பை எனும் தொந்தி (#Belly )யால் அவதி யுறுபவர்கள்,

இரவுநேரத்தில் அன்னாசிப் பழத்தைச் ( #Pineapple ) சிறுதுண்டுகளாக நறுக்கி, நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி ( #Omam) செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு குவளை தண்ணீர் ஊற்றி எரியும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் ( #TenDays) இது போல் அன்னாசிப் பழத்தைத் ( #Pineapple ) தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை எனும் தொந்தி (#Belly ) தானாகவே குறைந்து உங்களை அழகாக்கும்.

=> ஆனந்த தயாளன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: