Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் (mental-stress-Infertility-for-women)

தற்காலத்தில் இயற்கையான முறையில் குழந்தைபெறுவது என்பது எட்டாக்கனி யாக  மாறி

வருகிறது. பெண்களில், அதிக மன அழுத்தம் ( #Stress ) அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்ப டுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குறைந்தது ஒரு குழந்தை ( #Baby )யை பெற்றிருக்கும் தம்பதிகளைவிட குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவி க்கின்றன. ஆண்களில், அதிகளவு மன அழுத்தம் ( #Stress ) தரும் கார்டிகோஸ்டிராய்டு ( #Corticosteroids ) எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு ( #Sperm) உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவது, டெஸ்டோஸ்டிரோன் ( #Testosterone )  ஹார்மோன் ( #Hormone )குறைவாக சுரப்பது இதன் விளைவாக விறைப்புத்தன்மை ( #Erection ) குறைவு, விந்தணு ( #Sperm ) ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இரு ப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

பெண்களில், அதிக மன அழுத்தம் ( #Stress ) அவர்களது கருமுட்டை  / சினை முட்டை( #embryo OR #Ovum OR #OysterEgg ) வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சி ( #MenstrualCycle )யை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கரு முட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கரு முட்டை / சினை முட்டை( #embryo OR #Ovum OR #OysterEgg ) வெளி யேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரி ப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.

கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்ப ப்படுகிறது. மேலும் கருத்தரிப்பி ன்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல் ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்க க்கூடியதாக இருக்கிறது.

ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கரு த்தரிப்பு சிறப்பு மருத்துவரை பார்த்து அவர்களது ஆலோசனைகளை பெற வேண்டியது மிகவும் அ வசியமாகும். அத்தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின்மூலம் கண்ட றியப்பட்டுவிட்டால் அதற்கான சிறந்த சிகிச்சை யை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.  ஆகவே பெண்கள் தங்களது மன அழுத்த‍த்திலி ருந்து விடுபட சுயமாக முயற்சித்தால் உங்களுக்கு குழந்தைப் பேறு நிச்ச‍யம். (மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை)

#MentalStressInfertilityForWomen

 => மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply