Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உள் தொடையில் தடவினால், சருமத்தில்…

உள் தொடையில் தடவினால், சருமத்தில்…

உள் தொடையில் தடவினால், சருமத்தில்… ( #Thigh #Skin #Dark #Black_Mark ) 

முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் பல காரணங்களால்

உண்டாகும் கருமை நிறமும், சரும வறட்சியும் பலருக்கு மன உளை ச்சலை கொடுப்ப‍தாக இருக்கும். மேலும் அவர்களின் சரும அழகையு ம் கெடுப்ப‍தாகவும் அமைந்து விடுவதால், தன் மீதே அவர்களுக்கு ஒரு அவநம்பிக்கை பிறந்துவிடும் இதனால் பெருத்த‍ மன உளைச்ச‍லுக்கும் ஆளாக நேரிடும். ( #From_Thigh_to_Feet )

அத்தகையோர்கள், கவலை கொள்ளாமல், இத்தகைய கருமையையும், வறட்சியை யும் போகும் பலவிதமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தற்போது கடை களில் கிடைக்கின்றன.

அவற்றில் எலுமிச்சை ( #Lemon #Lime ) மற்றும் மஞ்சள் ( #Turmeric ) கலந்த க்ரீம்களை வாங்கி முழங்கை, கால், உள்தொடை ஆகிய இடங்க ளில் தடவினால், அவை சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, கருமையையும் விரைவில் போக்கும்.

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.

=> ஸ்வேதா மோகன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply