நடிகை பிந்து மாதவியால் பரபரப்பு – முருங்கை மரம் ஏறியதால்…
நடிகை பிந்து மாதவியால் பரபரப்பு – முருங்கை மரம் ஏறியதால்…
தமிழில் தேசிங்கு ராஜா, வறுத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்க ளில்
நடித்தும், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவருமான நடிகை பிந்து மாதவி ( #Bindu_Madhavi )
முருங்கை மரத்தில் பிந்துமாதவி
இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் முருங்கை மரம் ஒன்றின் மீது ஏறி நிற்கிறார்.
பிறகு அந்த ட்விட்டர் கருத்தை பார்த்த போது தான் விவரம் தெரிந்தது.
பிந்து அவங்க அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டுள்ளார். அம்மாவும் போய் மரத்துல இருந்து பறித்து வரச் சொன்னாராம்.
அதனால அம்மணி மரத்து ல ஏறி முருங்கக்காய் பறித்துள்ளார்.
சரி இத சும்மா பறிக்கிறதான்னு போட்டோவுக்கு போஸ் கொடுத் துள்ளார். எடுத்த போட்டாவை என்னசெய்வது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு தான் பிந்துவின் ரசிகர்கள் கமண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.