Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேப்ப எண்ணெயில் மஞ்சள் குழைத்து தடவி வந்தால்

வேப்ப எண்ணெயில் மஞ்சள் குழைத்து தடவி வந்தால்

வேப்ப எண்ணெயில் ( #Neem_Oil ) மஞ்சள் ( #Turmeric ) குழைத்து தடவி வந்தால்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற சொற்றொடர் நீண்ட காலமாக வழக்க‍த்தில்

இருந்து வருகிறது. ஆலும் வேலும் என்றால் ஆல மரமும் வேப்ப‍ மரமு ம் ஆகும். இந்த மரங்களின் குச்சியால் பல்தேய்த்தால் பற்கள் ஆரோக்கி யமாகவும் வெண்மையாக இருக்கும் என்பார்கள். ஒருபுறம் இருக்க‍ட் டும்.

பாதத்தில் பித்த‍வெடிப்பு cracked heel ஏற்பட்டால் இந்த வேப்பமரத்தின் எண்ணெயில் சிறிது மஞ்சல் கலந்து நன்றாக குழைத்து வெடிப்பு உண் டான இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு அனைத்தும் மறைந்து முற்றிலும் பாதம் அழகா கும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply