Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடம் படுத்து ஓய்வெடுத்தால்

தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடம் படுத்து ஓய்வெடுத்தால்

தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடங்கள் படுத்து ஓய்வெடுத்தால்

அறிவியல் கூற்றுப்படி, ஒருவர் இறந்த பின் அவருடைய

தொப்புள் ( #Navel ) பகுதி மட்டும் 3 மணிநேரம் சூடாக இருக்கும். இதற் கு காரணம், கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் ( #Navel ) பகுதி தான் உருவாக்கப் படுகிறது. அந்த தொப்புள் ( #Navel ) கொடி மூலம் தாயின் நஞ்சுக் கொடியும் இணைகிறது.

காய்ச்சல் ( #Fever ), தலைவலி( #Headache )ஏற்படும்பொழுது, சுத்தமா ன நீண்ட வெள்ளைத் துணியை எடுத்து பச்சைத் தண்ணீரில் நனைத்து   ( #Wet_Cloth ) மண்டையில் நெற்றி ( #Forehead )யின் மீது ‘பெல்ட்’ போ ன்று நீளமாக நெற்றி முழுவதும் மறையும் வண்ணம் போடவேண்டு ம்.

இதுபோன்று அடிவயிற்றில் தொப்புள் ( #Navel ) பகுதியிலும் நீண்ட ஈர வெள்ளைத் துணிப் பட்டியைப் போட்டு அரைமணி நேரம் படுத்து, ஓய்வெடுத்தால், காய்ச்சல் ( #Fever ), தலைவலி ( #Headache ) நீங்கும். உடல் சூடு  ( #Body_Heat ) தணியும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply