புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்
புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்
பல்லுக்கும் புதினாவுக்கும் என்னங்க சம்பந்தம் என்று சந்தேகக் கண்கொண்டு
கேட்பவருக்கு.. புதினா என்பது ஆரோக்கியமான மருத்துவ ம
ூலிகை என்பது நீங்களறிந்த ஒன்றுதான்.
ஆகவே இந்த புதினா இலை ( #Mint #Mint_Leaves )க ளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அத னளவில் எட்டில் 1 பங்கு உப்பு ( #Salt )சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் தினமும் பல் ( #Teeth #Tooth ) தேய்த்து வந்தால், ஆயுள் முழுவதும், பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் உங்களை தீண்டாது. மேலும் பற்கள் ( #Teeth #Tooth ) பளபளக்கும், ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன் றவை நீங்கும்.