தடையை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில்போராட்டம் – இளைஞர்கள் கைது
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும்
இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் அதீதமான பலத்த பாதுகாப்பையும் மீறி பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர். இளைஞர்களின் போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்று உள்ளனர். மேலும் காவேரி மேலாண் வாரியம் ( #Kaveri_Management_Board ) ( #Cauvery_Management_Board ) அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது