இனி நான் நடிக்கும் படங்களில் அது இருக்காது- சிவகார்த்திகேயன் அதிரடி
இனி நான் நடிக்கும் படங்களில் அது இருக்காது- சிவகார்த்திகேயன் அதிரடி
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்பதை நினைத்தால்
பலருக்கும் ஒரு உத்வேகமாக தான் இருக்கும். திறமைகள் இருந்தா லும் சில தடைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது அவரை வைத்து படம் தயாரிக்க பலரும் முன் வருகிறார்கள். இந்த வருடம் தனக்கு மூன்று படங்கள் வர இருப்பதாக அவரே கூறியிரு
ந்தார். சீமராஜா படம் தற்போது வெளியீட்டிற்கு தயா ராகி வருகிறது. பொன்ராம் இயக்கிய இப்படத்தில் சமந்தா தான் அவ ருக்கு ஜோடி. இப்படத்தின் பிரஸ் மீட் ( #Press_Meet) முன்பு நடைபெற் றது. இதில் பேசிய சிவா மது குடிக்கும் காட்சிகள் இப் படத்தில் இரு க்காது என கூறினார். அதுமட்டு மல்ல இனி நான் நடிக்கும் படங்களி லும் இருக்காது. விரைவில் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவு ள்ளேன் என அவர் கூறியுள்ளார். ( #seema_raja #sivakarthikeyan
சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு