திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால்
திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால்
ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் ( #carrot ) மிகவும் முக்கியமான
உணவாகும். திருமணமாகி குழந்தை ( #Baby) இல்லாத ஆண்கள், விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப்படும் ஆண்கள் தினந்தோறும் கேரட் ( #carrot )-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால் அவர்களது விந்தணுக்களின் ( #Semen #Sperm ) அளவு அதிகரிப்ப தோடு, அதன் தரமும் அதிகரிக் கும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள். (விந்தணுக்களை ( #Semen #Sperm ) அதிகரிக்கும்)