தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்
மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவுகளோ
பின் விளைவுகளோ ஏற்படாத ஒரேமூலிகை நெல்லிக்காய் ( #Gooseberry #indiangosseberry . மட்டுமே அதிலும் தேனுட ன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அளப்பரியது.
ஆகவே தேனில் ( #Honey ) ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்க ளின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ( #Anemia ) நீங்கும். இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் ( #Heart #diseases ) வருவ து தடுக்கப்படும். கண் பிரச்சனைகளான
கண் ( #Eye) எரிச்சல், கண்க ளில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகி கண் பார்வை மேம்படும். பசியின்மையைப் போக்கி
பசியைத் தூண்டும். மேலும் அசிடிட்டி ( #Acidity ) பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு நல்ல நிவாரணமும் உடலுக்கு நல்லாரோக் கியமும் கிடைக்கும்.
இது பொதுமருத்துவம் ஆகவே உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை யைப் பெற்று உட்கொள்வது சாலச்சிறந்தது.