Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? சாப்பிட்ட‍வுடன் குளிக்கக் கூடாது.

ஏன்? சாப்பிட்ட‍வுடன் குளிக்கக் கூடாது.

ஏன்? சாப்பிட்ட‍வுடன் குளிக்கக் கூடாது.

குளித்து விட்டு சாப்பிடுவதுதான் நல்ல‍து. ஆனால் சிலர் சாப்பிட்ட‍வுடன்

குளிப்பார்கள்.

இது முற்றிலும் தவறானது, ஆரோக்கிய கேட்டிற் கும் வழிவகுக்கும். ஒருவர் சாப்பிட்ட உடன் குளித் தால் அவரது உடலில் மிதமான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள உதவும் ரத்தம் ஓட்டம் ( #Blood #Circulation )இந்த‌ செரிமானத்திற்கு ( #Digestion )  குறைவான அளவே ரத்த ஓட்டம் இருக்கும் அதனால் தான் சாப்பிட்ட‍வுடன் குளிக்கக் கூடாது என்கிறார்கள்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

2 Comments

Leave a Reply

%d bloggers like this: