Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும்

சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும்

சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும்

இந்து சாஸ்திரப்படி உலகத்தில் அன்னதானம், ஆடை தானம், பொருள் தானம், செல்வ தானம் என

பலதரப்பட்ட‍ தானங்கள் உள்ளன. ஆனால் அக்கினியை சாட்சியாக வைத்து மந்திரங்கள் ஓத செய்யப்படும் ஒரு மிக சிறந்த தானமே கன்யா தானம்.

கன்னிகா தானம்  ( #Kanniga_Dhaanam #Dhaanam #Thaanam ) செய்வதால் பெற்றோருக்கு இத்தனை நன்மைகளா?

தந்தையும் தாயும் ஒரு பெண்ணை பெற்று பல வருடங்கள் இமை போல பாதுகாத்து மற்றொரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும், அந்தத் குடும்பம் தழைத்தோங்கவும் ஒரு ஆண் மகனிற்கு அப்பெண்ணை தானமாக கொடுக்கும் கன்னிகாதானத்திற்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

கன்னிகாதானத்தின்போது பொதுவாக கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதுண்டு.

மந்திரம்:

தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண…என்று நீளும் அதன் மந்திரத்தின் பொருள் யாதெனில்,

“கின்யாதானம் செய்பவரின் முன்னாள் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வர ப்போகும் பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவராது தலைமுறையும் சேர் த்து மொத்தம் 21 தலைமுறையினர் உயர்வு பெறுவர்” என்பதே அந்த மந்திரத்தின் விளக்கம்.

மற்றொரு குடும்பத்தின் வம்சத்தை தழைக்கச்செய்யும் இந்த கன்னிகாதானமே உல கின் மிக சிறந்த தனமாகவும் கருதப்படுகிறது. அதோடு இந்த தானம் மூலம் 21 தலை முறையினர் உயர்வு பெறுவார்கள் என்றால் பெண் குழந்தையை பெறுபவர்கள் உண்மையில் எவ்வளவு புண்ணியத்தை செய்திருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பொய்யான காரணங்களைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று, தானம் செய்த கன்னியை திரும்ப பெறும் பெற்றோர்களுக்கு 21 தலைமுறைகளுக்கு பெருத்த‍ பாவமும், தாழ்வும் உண்டாகுமாம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: