சனிக்கிழமையில் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு
சனிக்கிழமையில் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு
ஆண்கள் எந்த கிழமையில் பிறந்தாலென்ன, அது என்ன சனிக்கிழமையில்
பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு என்பதை அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்
ஆண்கள் சனிக்கிழமை ( #Saturday ) எண்ணெய் தேய்த்து குளிப்பது ( #Oil_Bath ) உடல் வலிமை ( #Body_Strength ) உண்டாகும், உடல் வலிமை ( #Body_Strength ) உண்டாவதால் பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பும் ( #Activeness ), தன்னம்பிக்கை ( #Self-confidence ) யும் உண்டாகும். (கடின உழைப்பிற்கு சனிபகவானே காரகன்)
ஆனால், ஆண்கள் சனிக்கிழமை அன்று பிறந்திருந்தால், சனிக் கிழ மையை தவிர்த்து புதன்கிழமை ( #Wednesday ) அன்று எண்ணெய் குளியல் ( #Oil_Bath ) எடுக்கவேண்டும்.
ஜென்ம கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
இது பெண்களுக்கு பொருந்தாது.