ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்? – ஜோதிடர் ஜெயம் சரவணன்
ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்? – ஜோதிடர் ஜெயம் சரவணன்
அரசர்கள் காலத்தில் (சரித்திர காலத்தில்), தர்மம், நீதி, நேர்மையுடன் ஆட்சி செய்த
ஏராளமான அரசர்களை அறிந்திருப்பீர்கள். அவர்கள் அரண் மனையில் அந்தப்புரம் இருந்ததையும் அறிவீர்கள். தர்மப்படி ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் அந்த ப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ( #Girls ) ஏன் இருக்கவேண்டு ம்?
அதாவது, நம் குடும்ப வாழ்வியல்படி, நினைத்தவுடன் மனைவி ( #Wife ) யுடன் இரு ப்பதுபோல் மன்னர்கள் அரசியின் அரண்மனைக்குள் செல்லமுடியா து.
ஏன்? ( #Why ) அரசனும் அரசியும் எப்போது சந்திக்கலாம்? எப்போது தாம்பத்யம் ( #Sex #Porn ) வைத்துக் கொள்ளலாம்?
என்பதை ராஜகுரு ( #Rajaguru ) எனும் பல கலைகள் (ஜோதிடம் உட்பட) அறிந்த அந்த அறிஞர் அனுமதித்தால் மட்டுமே சந்திக்கமுடியும். உறவு வைத்துக் கொள்ள முடியும்.
ஏன்? எதற்காக இப்படி?
அரசை ஆளும் அடுத்த வாரிசு எல்லாவகையிலும் சிறந் தவனாக இருக்க வேண்டும் எனவே, ராஜகுரு குறித்துக் கொடுக்கும் நேரத்தில் மட்டுமே ராணியை சந்திக்க முடியும். அது ஒரு குறுகிய நேரமாக இருக்கும். அந் நேரம் முடிந்த உடன் மெய்க் காவலர்களால் பிரிக்கப்படு வார்கள். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை மட்டுமே ராஜ வாரிசாக முடியும்.
எனவே மன்னனின் இச்சை தீர உண்டாக்கப்பட்டதே அந்தப்புரம்!
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாம்பத்யம் ( #Sex #Porn ) என்பது தவறு. ஒவ்வொரு முறைக்கும் (குழந்தை வேண்டுபவர் மட்டும்) நல்ல நேரம் பார்க்கப் படவேண்டும்.
இப்படி பெறும் குழந்தை, நல்ல ஆரோக்கியம், அறிவு, சமயோசித புத்தி, சாதிக்கும் வல்லமையோடு பிறக்கும்.
குறைந்தபட்சம் சாந்திமுகூர்த்தம் நேரம் குறித்து தாம்பத்யம் ( #Sex #Porn ) ஆரம்பித்தால் அனைத்தும் சுபமே என்கிறது சாஸ்திரம்.
ஆனால் யாரும் திருமணத்திற்கு நேரம் குறிக்கிறார்களே தவிர, இந்த நிசேகம் என்னும் சாந்தி முகூர்த்தத்திற்கு அதாவது அடுத்தடுத்து நிகழ்கிற தாம்பத்யங்களுக்கு நேரம் பார்ப்பதில்லை,
நான் கூறுவது ஒன்றேஒன்றுதான். கிரகங்கள் துணையில்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் கிரகங்களால்தான் தீர்மா னிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் சுபமே. எப்போதும் நலமே! ( #Astrology #Astrologer #Jayam_Saravanan )
இந்து