காவிரி வழக்கை தி.மு.க வாபஸ் பெற்றது ஏன்? – வெளிவராத பின்னணி – வீடியோ
காவிரி வழக்கை தி.மு.க வாபஸ் பெற்றது ஏன்? – வெளிவராத பின்னணி – வீடியோ
காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று
வரும் போராட்டங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன• அதிலும் தி.மு.க• வின் செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு. மு.க• ஸ்டாலின் அவர்கள், பிற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், கடை அடைப்புகள், காவரி மீட்பு உரிமை பயணம் என வரிசையாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இவரது இந்த போராட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி, சர்க்காரியா கமிஷனுக்கும் இந்திரா காந்தியின் மிரட்டலுக்கும் பயந்தே காவிரி வழக்கை வாபஸ் பெற்றதாக ஆளுங்கட்சி தரப்பு கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை நியூஸ் 7தமிழ் செய்தி தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. இதோ அந்த வீடியோ
“காவிரி வழக்கு : கருணாநிதி வாபஸ் பெற்ற கதை” | News7 Tamil
( Cauvery Management Board, Cauvery, Karunanidhi, Kalaignar, dmk, dravida munnetra kazhagam, Stalin, Case )