Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிடம் பிடித்த‍ #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான ஹாஸ்டேக்

முதலிடம் பிடித்த‍ #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான Hashtag (#)

முதலிடம் பிடித்த‍ #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான ஹேஷ்டேக்

சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 

உருவாக்கப்பட்டுள்ள #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ள‍து. கடந்த 1-ம் தேதி முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சூழ்நிலையில் இன்று காலை சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றி போ ராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைதளங்களில் முதலிடம் பிடித்த #GoBackModi

வீடுகளில் கருப்புக் கொடி ( #BlackFlag ) ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்புபேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பு களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித் து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவி ல் உள்ள‍ ட்விட்டர் ட்ரெண்டிங் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: