Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம்

2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம்

2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம்

சீனாவில் 2013ல் நடந்த ஒரு கார் விபத்தில் இக்குழந்தையின் பெற்றோர் இறந்து

விட்டனர். பெற்றோர் இறந்து நான்கு வருடம் கழிந்த நிலையில் அவர்களுக்கு குழ ந்தை பிறந்திருக்கி றது. அவர்களது கரு முட்டை உறை நிலையில் ஒரு மருத்துவ மனையில் இருந்திருக்கிறது

இறந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தை – சீனாவில் அதிசயம்

இறந்து போன அந்த தம்பதியின் பெற்றோர்கள் மிகப் பெரிய சட்டப் போராட்டத்திற் குப் பின் அக் கருக்களை பயன்படுத்த அனுமதி வாங்கினர். சீனாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சட்டவிரோதம் என்பதால் அதற்கான வாடகைத் தாயை லாவோஸில் கண்டுபிடுத்துள்ளனர் அந்தப் பெற்றோர்.

வாடகைத் தாய் முறை அங்கு நடைமுறையில் உள்ளதால் அங்குள்ள ஒரு பெண் ணைக் கண்டுபிடித்த இந்தக் குழந்தையின் தாத்தா பாட்டி அந்தக் குழந்தையின் கரு வை விமானம் மூலம் எடுத்துசெல்ல அனுமதிக்காததால் சாலை வழியில் பயணித் திருக்கின்றனர். அங்கு அவர்கள் தேர்வுசெய்த வாடகைத்தாயின் கருவில் ஊசி மூல ம் செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் 2017ல் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு தியான்சியான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

இதன் வாடகைத் தாய் சுற்றுலா விசாவில் சீனா வந்ததால் இப்போது இக்குழந்தை க்குக் குடியுரிமைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் தாத்தா பாட்டியி ன் DNA மாதிரிகளை வைத்து இக்குழந்தையின் சீனக் குடியுரிமையை அவர்கள் பெற வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஏகப்பட்ட தடைகள் கால தாமதங்க ள் தாண்டி அக்குழந்தையின் தாத்தா பாட்டி எடுத்த நீண்ட முயற்சியால் இன்று உல கின் அதிசய குழந்தையாக தியாங்ஸியாங் பிறந்திருக்கிறது என்றால் அது மிகை யில்லை.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: