Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்

எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்

எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும்? – பட்சி சாஸ்திரம்

நாம் வெளியில் கிளம்பும் போது எந்த திசையில் இருந்து காகம் கரைகிறதோ

அதற் கு ஏற்ப காரிய வெற்றி ஏற்படும் என்று பட்சி சாஸ்திரம் சொல்கிறது. இதன்படி எந்தத் திசையில் காகம் ( #Crow ) கத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பதை பார்ப் போம்.


காகம் கரையும் சகுன பலன்கள்…

கிழக்கு (East) – எடுத்த விஷயம் லாபமாக முடியும்.

தென்கிழக்கு (South East) – பகைவர்கள் விலகுவர்.
தெற்கு (South) – எடுத்த காரியம் லாபமாக முடியும்.
தென் மேற்கு ( South West) – பொருள் லாபம் ஏற்படும்.
மேற்கு (West) – மனதிற்கு இனிய செய்திவரும்.
வடமேற்கு (North West) – எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.
வடக்கு (North) – இடையூறுகள் உண்டாகும்.
வடகிழக்கு (North East) – கையிலுள்ள பொருள் விரயமாகும்.
எந்தத் திசையில் கரைந்தாலும் விருந்தினர்கள் வருகை உண்டு.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply