உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை – நடிகை சமந்தா பகீர் குற்றச்சாட்டு
உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை – நடிகை சமந்தா பகீர் குற்றச்சாட்டு
தெலுங்கில் ( #Telugu ) ராம் சரண் ( #RamSaran ), சமந்தா ( #Samantha ) நடிப்பில் இயக்குநர் சுகுமார் ( #Director #Sukumar ) இயக்கத்தில்
வெளியான திரைப்படம் ‘ரங்கஸ்தலம் ( #rangasthalam )’ சமீப த்தில் ரிலீஸானது. இப்படத்தில் ராம் சரணும், சமந்தாவும் லிப் டூ லிப் கிஸ் ( #LipToLipKiss / #LipKiss ) அதாவது ராம் சரணின் உதட்டில் சமந்தா நச்சென்று முத்தம் ( #Kiss ) கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.
‘நடிகைகள் திருமணமான பிறகு லிப் கிஸ் காட்சியில் நடிக்கலா மா?’ என்று சமந்தாவிடம் கேட்டபோது,
“திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடிக்கும்போது மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்?” என்றுபொங்கி எழுந்துவிட்டார்.
“நான் ராம் சரண் கன்னத்தில் தான் முத்த மிட்டேன். அதை கேமரா ட்ரிக்ஸில் ( #Camera #Tricks ) லிப் கிஸ்ஸாக மாற்றி விட்டனர்” என்ற பகீர் குற்ற சாட்டையும் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. (‘கன்னத்தில் கொடுத்த கிஸ்ஸை லிப் கிஸ் ஸாக மாற்றிவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.)
பின்னர் அவரே தன்னைத் தானே தேற்றிக்கொண்டு சினிமா என வந்துவிட்டாலே இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும் இல்லையென்றால் இங்கு கறிவேப்பிலையாக தூக்கி எறிந்து விடுவார்கள் என்றாராம்.