Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்… நிகழும் அற்புதங்கள்

படுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்… நிகழும் அற்புதங்கள்

படுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்… நிகழும் அற்புதங்கள்

ஆண் பெண் யாராக இருந்தாலும் ஒரு துண்டு எலுமிச்சை பழத்தை படுக்கை

அறைக்கு கொண்டுசென்று உங்கள் படுக்கை ( #bed)க்கு பக்க‍த் தில் வைப்பதால், நிகழும் அற்புதத்தை இங்கு பார்ப்போம்.

நாம் தூங்கும்போது எலுமிச்சை ( #Lemon #Lime )யின் நறு மணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கி றது. இதனால் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஜப்பா னிய விஞ்ஞானிகள் கூறுகி ன்றனர். அதுமட்டுமன்றி புத்துணர்ச்சியு டன் காலைப் பொழுதை தொடங்கலாம்.

எலுமிச்சை நோய்த்தொற்றுகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே இதை படுக்கை அறையில் வைப்பதால், அறையில் துர்நாற்றம் ( #Bad #Smell ) ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்கிறது. உயர் ரத்த அழுத்த ( #LowBP )த்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை யை வெட்டி வைக்க வேண்டும். ஏனெனில் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக் கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

படுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: