புதினா கீரை கஷாயம் குடித்தால்
புதினா கீரை கஷாயம் குடித்தால்
புதினா ( #Mint ) கீரை ஒரு மிகச்சிறந்த நாட்டு மருத்துவ மூலிகையாகும். இது நிறைய
ஊட்டச்சத்துடன், காரமும் மணமும் கொண்டது. இந்த புதினா கீரையில் கஷாயமோ அல்லது சூப்போ தயாரித்து குடித்தால், இதயம் சம்பந்தமான நோய்கள் ( #Heart related #Diseases ) கட்டுக்குள் வரும். மேலும் மஞ்சள் காமாலை ( #Jaundice ), வறட்டு இருமல் ( #Dry #Cought ), வாதம், இரத்த சோகை ( #Anemia ), நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும்
இந்த புதினாக் கீரை சிறந்த நாட்டு மருந்தாகப் பயன்படுகிறது.
குறிப்பு
– இது பொது மருத்துவம். ஆகவே ஒரு நல்ல சித்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் செயல்படவும்.