Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்

சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக

அமைவது சவாலான விஷயமாகவே இருக்கிறது. கட்டுமானத்தில் எத் தகையை புதுமைகள் புகுந்திருந்தாலும் குறுகிய பரப்பளவுக்குள் அமையும் சமையல் அறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் அமைந்து விடுவதில்லை.

சமையலறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக அமைவது சவாலான விஷயமாகவே இருக்கிறது என்ற காரணத்தினால் அந்த சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

இல்லத்தரசிகளை கவர்ந்த நவீன சமையல் அறைகள்

*சமையலறையில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்பு ( #Electricity and #Water #Pipe #Connections ) களை பழுது பார்த்துவிட்டு நவீன கருவிகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.

* சமையலறையின் சுவர் பகுதிகளில் படிந்திருக்கும் எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை நீக்கும் வகையில், பெயிண்டுகளை சுரண்டி சுத்தம் செய்யவேண்டும்.

* சமையல் அறையில் வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்றும் வென்டிலேசன் பேன் ( #Ventilation #Fan ) களை கட்டாயமாக பொருத்த வேண்டும். இவை சமையல் அறையில் பரவி இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி, அறையில் மிதமான வெப்ப நிலையை தக்க வைக்க வழிவகை புரியும். மேலும் சமைக்கும்போது வெளிப்படும் நெடிகளையும் வெளியேற்றி விடும். இல்லையெனில் நெடிகள் சமையல் அறையையும், அதனருகில் உள்ள அறைகளிலும் சூழ்ந்துகொண்டிருக்கும். இது வீட்டில் இருப்பவர்க ளின் உடல் ஆரோ க்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக அமையும்.

=> சாளரம் சரளா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: