Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா? – வீடியோ

அபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா? – வீடியோ

அபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா? – வீடியோ

சண்டையில் வலியவனை எளியவன் வெல்ல‍ முடியுமா? முடியும் அதற்கு

உதாரணமாக இருப்ப‍து அர்ச்சின் பிஷ் (sea urchin fish) என்ற கடல்வாழ் மீன் இனம்தான். இந்த அர்ச்சின் மீனின் நீண்டமுட்கள், விஷமிக்கவை. இவை, பார்க்க முள்ளம் பன்றிபோல இருக்கும். ஒரு திமிங்கிலத்தையே கொல்ல க்கூடிய வலிமை பெற்றது.

திமிங்கிலம் (Whale) இந்த அர்ச்சின் பிஷ்-ஐ விழுங்கிய வுடன் அந்த அர்ச்சின் ஃபிஷ் (sea urchin fish) தன் உடம்பில் உள்ள விஷத்தன்மையுள்ள‍ முட்களால் திமிங்கிலத்தின் வயிற்றுப் பகுதிக்குள் ஆங்காங்கே ஓட்டைபோட்டு, திமிங்கலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தும்.

இவ்வாறு ஓட்டை போடுவதால் திமிங்கிலம் வலிதாங்க முடி யாமல் உடனடியாக இந்த அர்ச்சின் மீனைக் கக்கிவிடும். ஆனாலும் திமிங்கலத்தி ன் வயிற்றில் அந்த மீன் போட்ட ஓட்டைகள் காரணமாக திமிங்கலமு ம் மரணம் அடைந்து விடும். அத்தகைய அபாயத்தை கொண்டது இந்த வகை அர்ச்சின் மீன். மேலும் இந்த கடல் அர்ச்சின் மீனும் ஸ்டார் பிஷ் ஷூம் நெருங்கிய நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். ( #SeaUrchinFish #Whale)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: