இந்த சூழ்நிலையே நீடித்தால், எதிர்காலத்தில்…..
இந்த சூழ்நிலையே நீடித்தால், எதிர்காலத்தில்…
இன்றைய நாகரீக சூழலில் பெருகி வரும் ஆரோக்கியமற்ற உணவு முறையின்
காரணமாகவே, பெண்களின் பருவம் அடையும் வயது வேகமாகக்கு றைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் உறுதிபட கூறுகின்றனர். பாஸ்ட் புட் ( #FastFood ) உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களும், பச்சைக் காய்கறிகளை விட அதிகமான இறைச்சி மற்றும் அதிக சத்துள்ள உணவு முறைகளாலும், பெண்களின் பருவமடையும் வயது ( #Age #Attend) விரைவா கக் குறைந்து வருகிறது
கடந்த 1860 ஆம் ஆண்டில் பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது 16.6 என்ற அளவில் இருந்தது. இது 1920ல், 14.6 ஆகவும், 1950ல் 13.1 ஆகவு ம், 1980ல் 12.5 ஆகவும் குறைந்து கொண்டே வருகிறது கடந்த 2010ம் ஆண்டில் பெண்களின் பூப்பெய்தும் வயது 10.5 ஆகக் குறைந்துவிட்டது. இன்னும்
சொல்லப் போனால், இந்தியாவில் பெண்கள் பூப்பெய்தும் ( #Puberty )வயது சராசரி 9க்கும் கீழ் குறைந்து வருகிறது.
இதுமட்டுமல்ல. இதே சூழ்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் 6 வயதில் பூப்பெய்தும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியத்திற்கு இடமி ல்லை.இந்த பிரச்சனை பெண்களுக்கு தற்போது கூடுதலாக காணப்படுகின்றது.
#Pavada #Silk #Readymade #Kids #TraditionalWear #Ethnic #AgeAttend #Youth #Teenage #Girls #Puberty