கமலின் மய்யம் விசில் செயலி (maiam whistle app ) – இன்று அதிரடி அறிமுகம்
கமலின் மய்யம் விசில் செயலி – இன்று அதிரடி அறிமுகம்
ஊழலுக்கு எதிரான செயல்படும் மையம் விசில் ஆப் என்ற பெயரில் ஒரு
செயலியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று முதல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது! மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் கட்சியை அறிவிக் கும் முன் ‘மையம் விசில் மொபைல் ஆப்’ குறித்து ஏற்கனவே பேசியிருந்தார். அவர் அறிவித்த படி, ஊழலுக்கு எதிரான இந்த ‘விசில் ஆப்’ இன்று மாலை 5- மணி முதல் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. ( #MaiamWhistleApp / #maiam #whistle #app / #makkalneedhimaiam /Maiam Whistle App launch event )
கமலின் ‘மையம் விசில் ஆப்’ இன்று முதல் தொடக்கம்