சுகிசிவம், செக்ஸ் குறித்து பேசியது என்ன – வீடியோ
சுகிசிவம், செக்ஸ் குறித்து பேசியது என்ன – வீடியோ
ஆன்மீகச் சொற்பொழிவுகளையும், தன்னம்பிக்கையூட்டும் விவேக உரைகளையும்
ஆற்றி, இளைஞர்கள், பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இன்று வரை கவர்ச்சி பேச்சாளராக இருந்து வரும் சொல்வேந்தர் சுகி சிவம் ( #SukiSivam ஐயா அவர்கள், செக்ஸ் ( #Sex ) குறித்து தற்போது தனது சிற்றுரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ
Suki Sivam – செக்ஸ் உணர்வு வருவது ஏன்?