வெறும் வயிற்றில் பழுத்த தக்காளிச் சாற்றை குடித்தால்
வெறும் வயிற்றில் பழுத்த தக்காளிச் சாற்றை குடித்தால் ( #Drink #Tomato #Juice )
பார்க்கும் போதே கவர்ந்திழுக்கும் சிவப்பு வண்ணம். இந்த தக்காளியும்
வெங்காயமும் இல்லாமல் பெரும்பாலான எந்த உணவுகளே இல்லை எனலாம். ஆகையால் நன்கு பழுத்த தக்காளி 2 (அ) 3 எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து மிக்ஸியிலிட்டு ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.