ஏலக்காய் விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால்
ஏலக்காய் விதை (Cardamom Seed )யை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால்
சில உணவுகளை சமைக்கும்போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் மூலிகை தான் இந்த
ஏலக்காய். இந்த ஏல விதையை அதாவது ஏலக்காய் விதை ( #Cardamom #Seed )யை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பி ட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலை வலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படுவதாக சித்த மற்றும் இயற்கை மருத்துவ குறிப்புக்கள் தெரிவிக்கின்றன•