Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்

தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்

தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்

செடியின் அடிப்பகுதியில் அல்ல‍து தண்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும்

கிளைகள் பிரியும் அந்த இடங்களில் கொத்து கொத்தாக இந்த‌ அத்திப் பழங்கள்  ( Common Fig / #Common #Fig / #CommonFig) தொங்கியபடி காணப்படும். இது மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது அழகிற் கும் மா மருந்தாக பயன்படுகிறது.

அழகுக்கு அழகுசேர்ப்ப‍து தலைமுடி. அந்த தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து காணப்படுவது அத்திப்பழம்.

தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்க ளை சாப்பிட்டு வர முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சி ( #HairGrowth )யை அதிகரிக்கும் இதனால் வழுக்கை விழுவதையும் தவிர்க்க முடியும். #HairGrowth

இது பொது மருத்துவம் – உங்களது உடலுக்க‍ ஏற்றதா என்பதை உங்கள் மருத்துவரி டம் கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: