ஆரஞ்ச் சாறுடன் இளநீர் கலந்து குடித்தால்
ஆரஞ்ச் சாறுடன் இளநீர் கலந்து குடித்தால்
ஆரஞ்ச் பழம் பார்க்கும் போதே கண்ணை மட்டுமல்ல உள்ளத்தையும் கவரும் கனி. இந்த
ஆரஞ்ச் பழச்சுளையைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்ல தன்மை கொண்டது. மேலும் இருதய நோய்கள் எளிதில் குணமாக்கும். தொண்டை யில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையி லுள்ளவர்களுக்கு ஆரஞ்ச் ( #Orange ) சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில்உள்ளவர்கள் இச்சாற்றை துளி
துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலி ல் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
எல்லாவற்றையும்விட சிறுநீர் ( #Urine ) கழிக்க முடியாதவர்க ள், ஆரஞ்ச் சாறுடன் இளநீர் ( #Coconut #Water ) கலந்து குடித்தா ல் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும்.