ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்
ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்
உருவத்தில் சற்று வித்தியாசமாக காணப்படும் கனிகளில் ஒன்றுதான் இந்த
சீத்தா பழம். இதில் கால்சியம் ( #Calcium ), இரும்புச்சத்து ( #Iron ), மெக்னீசியம் ( #Magnesium ), பொட்டாசியம் ( Potassium ), காப்பர் ( #copper ), வைட்டமின் சி ( Vitamin C ), வைட்டமின் ஏ ( Vitamin A ), புரதம் ( #Protein ), தாது உப்புகள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதி கமாக நிறைந்துள்ளது. இந்த சீத்தாப்பழத்தின் மருத்துவ நன்மைக ளில் ஒன்றினை இங்கு
காண்போம்.
சீத்தாப்பழம் ( #Custard #Apple) நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியை த்தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும் போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, அதன்பிறகு சாப்பிட்டால் அதன் குளி ர்ச்சி உடலை அவ்வளவாக பாதிக்காது. (பொது மருத்துவம் – மருத்துவரின் ஆலோ சனையைப் பெற்று உட்கொள்ளவும்). – #CustardApple