நெற்றிக் கண் உடைய அம்மன்-ஐ வழிபட்டால்
நெற்றிக் கண் உடைய அம்மன்-ஐ வழிபட்டால்
சிவனுக்கு நெற்றிக்கண்ணாக அக்னி இருப்பது போல அம்பாளுக்கும்
நெற்றிக்கண் ( #ThirdEye ) இருப்பதை அறிய முடிகிறது திருவாரூர் மாவட்டம் விளமல் ( #Thiruvarur #Vilamal ) என்னும் கிராமத்தில் பதஞ்சலி மனோகர சுவாமி கோயில் ( #Padhanjali #Manogara #Swami #Temple ) உள்ளது. இங்குள்ள மதுரபாஷினி அம்மன் ( #Madhura #Bashini #Amman ) குளிர்ந்த சந்திரனை நெற்றிக்கண்ணாக கொ ண்டிருக்கிறாள். பௌர்ணமி நாள் பங்குனி ( #Panguni ) உத்திரத்தன்று இந்த நெற்றிக் கண் உடைய அம்மனை வழிபட்டால் கல்வியும் பேச்சுத் திறமையும் வளம்பெறும் என்பது மக்கள் நம்பிக்கை.