கசகசாவை பாலில் ஊற வைத்து
கசகசா ( #POPPY )வை பாலில் ஊற வைத்து
கொஞ்சம் கசகசாவை எடுத்து பாலில் ( #Milk ) ஊற வைத்து, நன்றாக
அரைத்து அத்துடன் பாசி பருப்பு ( #MossDal ) மாவை கலந்து வைத் துக் கொண்டு தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் ( #HairFall ) நின்று முடி வளர்ச்சி ( #HairGrowth ) அதிகமாகும்.
இது பொது மருத்துவம். ஆகவே உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று மேற்கொள்ளவும்.