Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்

புனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்

புனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்

இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உண்டு. அவைகளில்

வித்தியாசமான வகைகள் கடவுள்களும் உண்டு. அந்த வகையில் ஹரித்துவாரில் உள்ள சண்டிதேவி ( #SandiDevi Temple in #Haridwar கோயிலுக்கு அருகில் ஸ்ரீ ஆஞ்சனேயரின் தாயார் அஞ்சனை தேவி ( #AnjanaDevi )க்கு தனிக்கோவில் உள்ளது. அனுமனை ( ஆஞ்சனேய ரை) அஞ்சனதேவி தனது மடியில் கிடத்தி அவருக்குத் தாய்ப்பால் ஊட்டும் வகையில் இங்குள்ள விக்ரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் விசேஷ தரிசனமாகும். இந்த விக்கிரஹத்தை வழிபட்டு வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும், தாயாரின் நலம் பேணிக் காக்க‍ப்ப டுமாம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply