வால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால்
வால் மிளகுப் ( #Pepper ) பொடி ( #Powder )யை மோர்-ல் கரைத்து குடித்தால்
கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் தேவையில்லாத
கொழுப்புக் கள் உடலில் அதிகமாக உடல் எடை கூடிக் கொண்டே போகும். இதனைத் தவிர்க்க கொழுப்பு உணவுகளை சாப்பிட்டவுட ன் 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும். இந்த வால் மிளகின் சூட்டுத் தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைத்து கழிவுகளாக வெளியேற்றும் தன்மைக் கொண்டது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக் கள் சேராது. உடல் எடையும் கூடாது.