பெருமை கொள் – காற்றின் வகைகள் – பண்டைய தமிழன் கண்டறிந்தது – அற்புத அலசல்
பெருமை கொள் – காற்றின் வகைகள் – பண்டைய தமிழன் கண்டறிந்தது – அற்புத அலசல்
கண்ணுக்கு தெரியாத காற்றைக்கூட நம் தமிழர்கள் விட்டுவைக்காமல் அந்த
காற்று ( #Air / #Wind ) வீசும் திசை பொருத்து நான்காகவும், அது வீசும் வேகத்தை வைத்து எட்டு (8) ஆகவும் அந்த காற்றை வகைப்படுத்தி விவரித்துள்ளனர். அப்பப்பா தமிழில் இத்தனை சொற்களா?
உலகில் எந்த மொழியில் இதுபோன்று இருக்கும்! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று
(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “மென்காற்று”
(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “இளந்தென்றல்”
(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “தென்றல்”
(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புழுதிக்காற்று”
(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “ஆடிக்காற்று”
(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று “கடுங்காற்று”
(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புயற்காற்று”
(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று “சூறாவளிக் காற்று”
wow