மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்
மிளகுத் தூளுடன் கற்கண்டு ( #PepperWithCandy ) சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்
மிளகைத் தூள் ( #Pepper) செய்து அதனுடன் கற்கண்டு ( #Candy) கொஞ்சம் சேர்த்து ஒன்றாக
கலந்து தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி, வெதுவெதுப்பான நிலையில் அதனை, மாத விடாய் ( #menses / #menstruation / #catamenia ) நாட்களில் அவதிப்படும் இளம்பெண்கள் குடித்து வந்தால் மாதவிடாய் சம்பந்தப் பட்ட அனைத்து கோளாறுகளும் கட்டுப்படுத்தப்பட்டு இளம்பெண்கள் சுகம் காண்பர். (இது பொதுமருத்துவம் ஆகவே தகுந்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும் )