Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும்

பெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும்

பெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும்

ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒருவர் மற்றொருவரைக் கவர

வேண்டுமென்றால், அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய பாடி லேங்குவேஜ் ( #Body #Language) தான். ஒருவருடைய மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக்கூட அழகாக முகம் மற் றும் உடல்மொழி ( #BodyLanguage ) மூலமாக சொல்லி விட முடியும். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள்.

பெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…

உடல்மொழி

நம்முடைய மனதுக்குள் நினைப்பதை நம்முடைய உடல்மொழி அப்ப டியே அடுத்தவர்குளுக்கு காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் ஆண், பெண்களுக்கு இடையே உள்ள உடல் மொழியை பற்றி சொல்லவா வேண்டும். ஆண் தன் னிடம் என்ன சொல்ல நினைக்கிறான் என்பதை பெ ண்ணும் பெண் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறா ள் என்று ஆணும் அவரவர்களுடைய உடல்மொழி யை வைத்தே எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

செக்ஸில் உடல்மொழி

மற்ற பொதுவாக விஷயங்களில் மட்டுமல்லாது, செக்ஸி லும் ஆண் மற்றும் பெண் இருவருடைய உடல் மொழியும் மிகமிக முக்கியம். ஒரு ஆண் பெண்ணைக் கவர்வதற்காக அதற்காகத்தான் மெனக்கெடுகிறார்கள். பெண்களுக்கு அது மிக நன்றாக புரியும். ஆனால் தெரியாதது போலவே புரியா மலே இருப்பது போலவே அலைக்கழிப்பார்கள். ஆனால் பெண்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதை புரிந்துகொள்ள வேண்டும். புரிஞ்சுகிட்டா ஆண்களுக்குத்தான் நல்லது. பெண்கள் பொதுவாக எதையும் வெளிப்படையாக சொல் வதில்லை. உடல்மொழி மூலமாக தான் வெனிப்படுத்து வார்கள். அதில் சில உடல்மொழி மூலம் பெண்கள் ஆண்க ளைக் கவரவேண்டும் என்றும் தங்களுடைய செக்ஸ் ( #Sex ) விருப்பத்தையும் சொல்வார்கள். அதை ஆண்கள் உணர் ந்து கொண்டால், தங்களால் தங்களைக் கண்ட்ரோல் பண் ணி கொள்ளவே முடியாதாம். அப்புறமென்ன. ஒரே கட்டில் கலாட்டாதான். அப்படி என்னென்ன உடல்மொழிகளை பெண்கள் செய் தால் ஆண்கள் உடனே காதல்மழையை பொழிய ஆரம்பிப்பார்கள் என் று பார்க்கலாம்.

கண்ணும் கண்ணும்

மனதில் உள்ள ஒட்டுமொத்த ஆசைகளையும் மனதிலி ருந்து தங்களுடைய கண்களுக்குள் கொண்டு வந்து, அதை ஆண்களின் கண்களோடு சேர்த்து பேசும்படி, கண்ணோடு கண் பேசினீர்கள் என்றால், ஆண்கள் அப்படியே கவிழ்ந்து விடுவார்கள். ஏனென்றால் பெண்கள் எப்போதுமே கண்ணோடு கண் பேசினால் அதை நேரடியாக சந்தி க்க ஆண்கள் படாதபாடுபடுவார்கள்

உதட்டைக் கடித்தல்

தங்களுடைய கீழுதட்டை பெண்கள் ஓரப்பற்களால் கடித்தால்போதும் அதுதான் ஆண்களை சூடேற்றும் மருந்து. அல்லது சில பெண்கள் உதட்டில் விரல்களை வைத்து லேசாக உதட்டை சுழித்துக்கொண்டு ஒரு உடல்மொழியை வெளிப் படுத்துவார்கள். அப்படி செய்தால் அதன்பின் ஆ ண்களால் சும்மாவே இருக்க முடியாது. இப்போ து என்ன நாம் செய்தால் பெண்ணுக்கு பிடிக்கும் என்று தீவிர ஆலோசனையில் இறங்கி விடுவார்கள்.

முடியோடு விளையாடுவது

பெண்களுக்கு இந்த அழகான வித்தையை யாரும் கற்றுத் தரத் தேவையே இல்லை. அது தானாக பெண்களுக்கென்றே வாய்த்த கலை. ஒரு பக்கமாக லேசாக தலையை சாய்த்துக் கொண்டு, அப்படியே ஒரு காந்தமான காதல் பார்வையோடு அப்படியே தலையைக் கோதிவிட்டால் போதும். ஆண்கள் அப்படியே பிளாட் ஆகிவிடுவார்கள்.

கைகளை உயர்த்துவது

மிக லேசாக ஒரு 30 டிகிரியில் தலையை சாய்த்துக் கொ ண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, சோம்பல் முறிப்பதுபோல் பெண்கள் நின்றால், அவ்வள வுதான். உடனே ஆண்கள் பெண்களின் கால்களுக்குக் கீழ் அப்படியே இரவுபகலாக விழுந்து கிடப்பார்கள். ஏனெ னில் இந்த உடல்மொழியின்மூலம் பெண்ணின் ஆசையு ம் விருப்பமும்கூட லேசாக வெனிப்பட்டுவிடும். இந்த உடல்மொழியில் முகம், தோள்பட்டை, கால்கள் அத்தனையுமே காதல் வசனம் பேசும்.

சருமம்

ஆண்கள் பொதுவாக பெண்களுடைய சருமத்தைப் பார்த்துதான் காதலில் விழுகிறார்கள். ஏனெனில் ஆண் களுக்கு தெரியும் பெண்கள் எப்போது தங்களை Comfort -டாக வைத்திருக்கிறார்களுா அப்போதுதான் அவர்களை  மற்றவர்கள் நெருங்குவதற்கு அதிலும் குறிப்பாக ஆண்க ள் நெருங்குவதற்கான இடத்தைக் கொடுப்பர்.

முக பாவனைகள்

முக பாவனைகள்மூலம் பெண்கள் ஆண்களை தன் பக்கம் நெருங்கி வா என அழைப்பதில் உள்ள அழகே அழகு. ஏனெனில் அப்படி முகபாவனைமூலம் காதலை வெளிப்படுத்தி, தன்னுடைய எண்ணத்தை தெரிவிக்க நினைக்கும்போது, இயல்பாகவே பெண்களுக்கு கண்க ள் மீன்போல துடிக்கும். உதடுகள் லேசாக அதிர்வடையும். ஆண்களிட ம் எதையோ அந்த உதடு சொல்லவோ கேட்கவோ நெருங்கும். இப்படியெல்லாம் பார்த்தா அப்புறம் பசங்களால எப்படிங்க சும்மா இருக்க முடியும்.

சிரிப்பு

பெண்கள் சும்மா முறைச்சு பார்த்தாலே அவ என்ன பார்த் துட்டா என்று ஆண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பார் கள். அதிலும் பெண்கள் தங்களை பார்த்து காதலோடு அன் பாக சிரித்தால், சொல்ல வேண்டும். அந்த சிரிப்பில் அவர்க ளுடைய கண்ணக் குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். சிரிப்பு ஒன்றே போதும். எத்தனை வார்த்தைகளை பேசினா லும் சாய்த்து விடும்.

ஆண்களை தொடுதல்

பெண்கள் கொஞ்சம் தள்ளி நின்று இந்த உடல்மொழி களை ஆண்களின்மேல் வீசினாலே ஆண்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. அவர்களுடைய கால்கள் தரையில் நிற்காது. அப்படியே வானத்தில் மிதப்பார் கள். அதிலும் ஆண்களை பெண்கள் நெருங்கி வந்து அவ ர்களைத் தொட்டால், எப்படி இருக்கும். இதை வார்த்தை யால் சொல்லமுடியுமா? அப்பப்பப்பா.. அப்படியே ஜிவ்வெ ன்று ஆண்களுக்கு உணர்ச்சிகள் ஏறத்தானே செய்யும்.

=> செந்தில்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply