சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்
சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்
நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையிலும். ஆரோக்கியத்திலும் என்றே
சொல்லலாம். நெய் ( #Ghee) யை நன்கு உருக்கி அதனை, சுடு சாதத்தில் ( #WhiteRice )சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதீத உஷ்ணத்தை தணித்து, உடலுக்கு தேவையான குளிர்ச்சி யைக் கொடுக்கிறது.
ஆக இது உடலின் வெப்பத்தை சம நிலையில் வைத்திருப்பதில் மிகச் சிறந்த அரணாக திகழ்கிறது.