Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரியார் – வீடியோ

பெரியார் – வீடியோ

இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் இடையே

ஜாதியின் பெயரை சொல்லி பல ஏற்ற‍த்தாழ்வுகள் இருந்து வந்த ன• அந்த ஏற்ற‍த் தாழ்வுகளை, மிகுந்த நெஞ்சுரத்தோடு, போர்க் கோலம் பூண்டு அதனை முற்றிலும் நீக்கவும் மனிதர்களிடை யே சமநிலையைக் கொண்டு வருவதில் பெரும்பாடுபட்ட‍வர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍வர் மட்டு மல்ல‍ கோடானகோடி மக்க‍ளின் மனத்தில் என்றென்றும் நிரந்தர மாக வாழும் உயர்ந்த மனிதராக விளங்கும் ஈ.வே. ராமசாமி ( E.V. Ramasamy ) என்ற இயற்பெயர் கொண்ட தந்தை பெரியார் ( Thandhai Periyar ) ஆவார். நமது தந்தை பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா என்ற கேட்கும் மனிதர்களுக்கு, மனநல மரு த்துவர் ஷாலினி ( Psychiatrist Dr.Shalini ) அவர்கள் புரியும் வண்ண‍ம் தன் உரையில் பேசியிருக்கிறார். இதோ அந்த வீடியோ. அந்த வீரிய உரையை கேளு ங்கள், பாருங்கள், உண்மையை உணருங்கள்.

பெரியார் எனும் ஆல்ஃபா ஆண்! Periyar - The Alpha Male!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: