Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

WhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும்

WhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும்

WhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும்

சமூக வலைதளங்களில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் தகவல் பறிமாற்றங்களை

சிறப்புடன் கொண்டு சென்று சேர்ப்ப‍தில் வாட்ஸ் அப் சிறப்பான சேவையை செய்து வருகிறது. அத்தகைய வாட்ஸ் அப் குழுக்க ளின் அட்மின்களுக்கு சில பல புதிய வசதிகளையும் யுத்திகளை யும் தற்போது அறிமுகம் செய்யவுள்ள‍து. அவற்றை இங்கு காண்போம்.

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலி ( Whatsapp Messenger App )யில் வீடியோ அழைப்பு ( Video Calling ), குரல் வழி அழைப்பு ( Voice Call ), ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட மேலும் பல வசதிகள் தரப் பட்டுள்ளன. இவற்றுள் குழு சட்டிங் ( Chatting ) வசதியும் ஒன்றாகும்.

WhatsApp குழுக்களுக்கு புதிய வரையறை!

இதுரைவயில் இவ்வசதியில் எந்த ஒரு நபரும் மெசேஜ் செய்ய க்கூடியதாக இருந்தது.

எனினும் இவ்வசதியில் ஒரு மாற்றம்கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி குழு அட்மின் ஆனவர் யார் யார் மெசேஜ் செய்ய தகுதி யானவர்கள் என அனுமதி வழங்கக்கூடியதாக இருக்கும்.

அதேபோன்று அட்மின் மாத்திரம் மெசேஜ் செய்யக்கூடிய வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இதன் மூலம் வாட்ஸ் ஆப்பினை ஆரோக்கியமான முறையி ல் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

=> தமிழன் பிரசன்னா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: