Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

BIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார்போர்டு அதிரடி

BIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி

சதாவுடன் BIGG BOSS ரித்விகா நடித்த படத்திற்கு A சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எத்த‍னையோ

திரைப்படங்கள் எடுக்க‍ப்பட்டு, வெற்றி பெற்றுள்ள‍து. அதன்மூலம் விழிப்புணர்வையும் சமுதாயம் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படம்.

நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய் யும் பெண்களை அடிப்படையாக வைத்து ‘டார்ச்லைட்’ ( Torch Light ) என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் சதா நடித் துள்ளார். 

இப்படம் குறித்து இயக்குனர் மஜீத் கூறும்போது, “வறுமையைப் பயன் படுத்திப் பெண்களை இச்சமூகம் எப்படிப்பட்ட படுகுழியில் தள்ளி அவ ர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டு ம் என்று நினைத்தேன்.

இக்கதை சார்ந்து பலர் உண்மை சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட் ட பலரையும் சந்தித்து பேசி, வீடியோவில் பதிவுசெய்து படமாக்கினேன். இப்படத்துக்கு சென்னையில் உள்ள சென்சார் அதிகாரிகள் ( Censor Board Officers ) சான்றிதழ் ( Certificate )வழங்க மறுத்துவிட்டனர்.

(சதா Sadha படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள் )

எனவே, மும்பைக்கு சென்று போராடி, ‘ஏ’ சான்றிதழ் ( A Certificate ) வாங்கியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்” என்றார்.

இப்படத்தில் சதாவுடன் ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: