உங்கள் கண்களில் அதிகப்படியான வெளிச்சம் தெரிந்தால். . .
உங்கள் கண்களில் அதிகப்படியான வெளிச்சம் தெரிந்தால். . .
இயற்கையான அழகையும், செயற்கை அழகையும் ரசிக்கவும், நாம்
உற்சாகம் அடையவும் நமக்கு உதவி செய்வது கண்கள்தான். அந்த கண்கள் ( #Eyes ) வழியாகத்தான் எல்லாவற்றையும் கண்டு களிக் கிறோம்.
அந்த கண்களில் திடீரென்று அதிகப்படியான வெளிச்சம் தெரிந்தா ல் அது ஏன் அதனை குணப்படுத்துவது எப்படி என்பதை இங்கு காண் போம்.
அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பது. உங்க மனத்தில் இருக் கும் ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பி விடுகிறது.
அந்நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளி களும் பார்வைக்குத் தெரிகிறது. ( கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் )
இந்த பாதிப்பை குணப்படுத்த, நீங்கள் எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..