Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்

படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்

படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்

நாம் உயிர்வாழ்வதே நமது உடலில் உள்ள‍ நுரையீரலுக்கு காற்று வருவதும்

போவதும் அதாவது நுரையீரல் ( #Lungs ) நம் சுவாசிப்பதா ல் தான் அத்தகைய நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு கடுமையான நெஞ்சு வலி யை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சு வலியுடன் இருக்கு ம்போது மூச்சை உள்ளிழுப்பதும் சரி வெளிவிடுவதும் சரி மிக கடினமாய் இருக்கும். பிளேரிசி என்பது உங்கள் நுரை யீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கமாகும். சிலருக்கு இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள திரவத்தால் கூட ஏற்படும்.

மஞ்சள் பால் ( #Turmeric #Milk )

தன்னுடய அதிக நோயெதிர்ப்பு ( #Immunity ) சக்திக்காகவே புகழ் பெற்ற ஒன்று மஞ்சள். மஞ்சள் பிளேரிசியால் ஏற்படக்கூடிய நெஞ்சு வலி ( #Chest #Pain )யை குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறு கின்றனர் ஏனெனில் இதிலும் தேனைப் போலவே புரோஸ்டாலான்டின் E2 அதிகம் உள்ளது. அது மட்டுமின்றி இது நுரையீரலில் பாக்டீரியாக்க ளால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் எனவும் நிரூபிக்கப்பட்டு ள்ளது. பாலில் மஞ்சள்தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து தூங்கு வதற்குமுன் குடித்துவந்தால் குணம் பெறலாம். ( #vidhai2virutcham #vidhai2virutcham.com)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: