Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்…

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்…

குழந்தை பிறப்பு ( Baby Birth ) என்பது ஒரு அதிசயமான வரம். வேண்டுவோர்க்கு

கிடைக்காது வெறுப்போர்க்கு அது எளிதில் கிடைத்துவிடும். அந்த வரம் ஆகிய குழந்தையை பெற்றெடுக்கும் போது அதாவது பிரசவத்தின்போது ( On Delivery ) வயிற்றில் ஏற்படும் தழும்பு ( Stretch Mark )களை போக்க விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம்.

அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப் பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும்.

பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்புள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

%d bloggers like this: