Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிட்டால்

நெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிட்டால்

நெஞ்சு வலி ( #Chest #Pain ) யின்போது பூண்டு ( #Garlic ) சாப்பிட்டால்

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு

முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதே வேளையில் எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பாகத்தான் இருக் கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமு ம் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள் தான் இருக்கும். ஆகவே இந் த நெஞ்சுவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு, உணர்ந்து கொண் டு அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டால் பயமேது மில்லை. நெஞ்சுவலி ஏற்படுவதற்கு நுரையீரல் ( #Lungs ) பகுதியில் உண்டாகும் வீக்க‍ம்கூட‌ காரணமாக இருக்க‍லாம்.

நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்த நெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிடு வது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த‌ பூண்டில் இயற்கையாகவே உள் ள ஆர்கனோசல்பர் வீக்கத்தை கட்டுப்படுத்தும் குணமுடையது. அதுமட்டு மின்றி இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் காலை வெறும் வயிற்றில் ( Empty Stomach ) சில பூண்டுகளை சாப்பிட்டு தண்ணீர் குடி த்தால் நுரையீரல் வீக்கத்திலிருந்தும் தப்பிக்கலாம். வீக்கத்தினால் ஏற் பட்ட‍ வலியிலிருந்தும் விடுபடலாம். ( #Lungs #Swelling )

இது பொது மருத்துவம் ம‌ட்டுமே! உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோச னையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: