இரவில் இதனை செய்து வந்தால்…
இரவில் இதனை செய்து வந்தால்
பொதுவாக ஆண்களை விட பெண்கள்தான் இதில் அதிக
முக்கியத்துவம் தருகிறார்கள். அதாவது பெண்களுக்கு எவ்வளவு தான் முகம் ( #Face ), கை ( #Hand ) மற்றும் கால் ( #Leg ) வெள்ளையாக இருந்தாலும், உள்தொடை ( #Thigh ) கருப்பாக ( #Black #Mark) இருந்தா ல் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும்.
உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றில் ( #Lemon ), சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அப்பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். இதனை தினமும் செய்துவந்தா ல், நாளடைவில் கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத் தைக் காணலாம்.
sueprb