Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

மாதவிடாயின்போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

மாதவிடாயின் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

இன்றைய பெண்கள், நவநாகரீகத்தை உணவிலும் கடைபிடிப்ப‍து வேதனைக்குரிய

விஷயம். ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமற்ற‍ உணவுகளை உட்கொள்வதால்கூட அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி ( #Immunity ) குறைகிறது. இதனால் புற்றுநோய் ( #Uterus ) ஏற்படவும் வழி உண்டு. இந்த புற்றுநோயின் சில அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

மாதவிடாயின் ( #Period / #Menopause / #Menses )போதோ வயிற்றுப் பகுதியில் ஏற்படு ம் வீக்கம் ( #Swelling ) இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அவை கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக ( #Symptoms of #Uterus #Cancer ) இருக்கலாம். மேலும் பசியின்மை ( #No #Hunger ), அடிவயிற்றில் வலி ( #Pain ), அடிக்கடி சிறுநீர் ( #Urine ) கழித்தல் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.

ஆகவே இந்த அறிகுறி தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட‍ மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை. நோயும் ஆரம்ப நிலையில் இருப்ப‍தால் அதனை விரைவாக குணப்படுத்திவிடவும் முடியும்.

=> ஜெயபிரதா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: