இதயப் படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினமும் . . .
இதயப் படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினமும் . . .
ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதயம் படபடத்தா லோ ( #Heart #Palpitations),
அல்லது இதயம் பலவீனமாக இருந்தாலோ அவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் ( #PEAR #FRUIT ) சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் ( #PEAR #FRUIT ) வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
இந்த பேரிக்காய் ( #PEAR FRUIT ) என்ற மருத்துவ பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் ( #Vitamin A, B, B2 நிறைந்துள்ளன. இரும்பு சத்து ( Iron ), சுண்ணாம்புச் சத்து, ( #Calcium ) கணிசமான அளவில் காணப்படுகிறது.